டீசலின் விலை குறைப்பு! இரவு பத்து மணி முதல் நடைமுறை
புதிய இணைப்பு
லங்கா ஐஓசி நிறுவனமும் டீசலின் விலையை பத்து ரூபாவினால் குறைத்துள்ளது.
முதலாம் இணைப்பு
டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இன்று (01) இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய 430 ரூபாவாகும்.
பெட்ரோலின் விலை..
எவ்வாறாயினும், பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 5 மணி நேரம் முன்

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

நடிக்க வருவதற்கு முன் நடிகை சாய் பல்லவி எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri
