ஆளுநரின் தலையீட்டினால் சாரதி காப்பாளர்களுக்கு கிடைக்கவுள்ள எரிபொருள்

Jaffna Mullaitivu Vavuniya Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Jun 28, 2022 11:48 AM GMT
Report

வடமாகாண ஆளுநரின் தலையீட்டினால் போக்குவரத்து சபை சாரதி காப்பாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் தலையீட்டினாலேயே இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளில் கடமையாற்றும் சாரதி மற்றும் காப்பாளர்களுக்கு இவ்வாறு எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளுநர் தலையீடு

இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளில் கடமையாற்றும் சாரதி மற்றும் காப்பாளர்கள் கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் தமக்கு வழங்கவில்லை என ஊடக சந்திப்பொன்றை நடத்திய நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

ஆளுநரின் தலையீட்டினால் சாரதி காப்பாளர்களுக்கு கிடைக்கவுள்ள எரிபொருள் | Fuel Available To Driver Governor S Intervention

வடமாகாண ஆளுநர் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிரதான முகாமையாளரரை தொடர்புகொண்டு போக்குவரத்து சேவை அத்தியாவசிய தேவையாக கருதப்படுகின்றது.

இதனை தடையின்றி மேற்கொள்வதற்கு சாரதி காப்பாளர்கள் கடமைக்கு செல்வதற்கான எரிபொருளை வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடுமாறு தெரிவித்திருந்தார்.

தீர்வு

ஆளுநரின் தலையீட்டினால் சாரதி காப்பாளர்களுக்கு கிடைக்கவுள்ள எரிபொருள் | Fuel Available To Driver Governor S Intervention

வடபிராந்திய பிரதி முகாமையாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண பெட்ரோலிய கூட்டுத்தாபன முகாமையாளருக்குமிடையில் நேற்று முன்தினம்(27) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு முள்ளியவளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை மன்னார் சாலையை சேர்ந்தவர்களுக்கு மன்னாரிலேயே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆளுநரின் தலையீட்டினால் சாரதி காப்பாளர்களுக்கு கிடைக்கவுள்ள எரிபொருள் | Fuel Available To Driver Governor S Intervention

வவுனியாவை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு நேற்றைய தினம்(28) எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US