பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரான்ஸ் தமிழர்கள்
on hunger strike in britain
By Independent Writer
ஈழத்தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்பிகாவிற்கு ஆதரவாக பிரான்ஸ் லாச்சப்பலில் தமிழர்களால் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் பல தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டு அம்பிகாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர்.
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஈழ்த்தமிழருக்கு நீதிகோரி அம்பிகா உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US