பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அவரின் மனைவி அறைந்தாரா: வெளியாகியுள்ள காணொளி
பிரான்ஸ் ஜனாதிபதி தொடர்புடைய காணொளி ஒன்று தற்போது அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளிக்காட்சியின்படி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில் அவருடைய மனைவி அடிப்பது போன்ற பதிவு காட்டப்படுகிறது.
மக்ரோன் மறுப்பு
இதனை மையப்படுத்தி, மக்ரோனை அவருடைய மனைவி கன்னத்தில் அறைந்தார் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
SHOCKING: French President Emmanuel Macron SHOVED IN THE FACE by his wife Brigitte as they exit a plane in Vietnam! This looks like an EXTREMELY toxic relationship. Imagine your husband leading a nation, trying to stand up to powerhouses like Putin & Trump & his toxic wife… pic.twitter.com/7PWc1CkaG7
— Tehseen Poonawalla Official 🇮🇳 (@tehseenp) May 26, 2025
எனினும் இந்த செய்தியை மக்ரோன் மறுத்துள்ளார்.
நாங்கள் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்ததாகவும், சண்டையிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
