மைத்திரிபால சிறிசேன தலைமையில் மலரவுள்ள புதிய கூட்டணி? வெளியான தகவல்
Srilanka
Sri Lanka Podujana Peramuna
Maithripala
By Rakesh
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்து விலகி, எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாகப் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரிலேயே கூட்டணி மலரக்கூடும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US