விவசாயிகளுக்கு இலவச உரம் விநியோகம்
Trincomalee
Sri Lanka
Eastern Province
By H. A. Roshan
Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் MOP பசளை விநியோக நடவடிக்கை இன்று (19) இடம்பெற்றது.
குறித்த உர விநியோகம் நிலாவெளி கமநல சேவை நிலையத்தில் வைத்து பதில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இலவச பசளை
இதில் 3417 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்டது.
மேலும் சிறுநீர் பாசனம் மற்றும் பெரிய நீர்ப்பாசனத்துக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன.
12 கமக்கார அமைப்புக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு குறித்த இலவச பசளை வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US