இலங்கையில் நடந்த மோசடி! ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ள சீன நிறுவனம்
Srilanka
China
CentralBankOfSrilanka
EranWickramaratna
By Benat
மத்திய வங்கியின் பொருளாதார வரைப்படத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனாவின் நிறுவனம் ஒன்று இலங்கை ஜனாதிபதியிடம் மத்திய அதிவேக வீதி அமைப்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக முறையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இதுவரை இலங்கையில் தயாரிக்கப்படாத வகையில் புதிய பொருளாதாதரக் கொள்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US