பிரான்சில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை
France
Corona Virus
School
Students
Covid - 19
By Mayuri
பிரான்சில் ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கோவிட் -19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கோவிட் - 19 பாதிப்பு விகிதங்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கான கட்டாய முகக்கவச விதிமுறையை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் நிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது பிரான்சில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 10,000 இற்கு மேல் கோவிட் தொற்று பதிவாகி வரும் இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US