இஸ்ரேலிடம் ஐரோப்பிய நாடுகள் அவசர கோரிக்கை

United Kingdom France Israel Iran Israel-Hamas War
By Sheron Apr 15, 2024 09:03 AM GMT
Report

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தகூடாது எனவும் இதனை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிடம் ஐரோப்பிய நாடுகள் அவசர கோரிக்கை | France And Uk Urged Not To Attack On Iran

எவ்வாறாயினும் பாதுகாப்பை உறுதிப்படுத்த" இஸ்ரேலின் பக்கம் பிரான்ஸ் நிற்கும் எனவும் இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கலந்துரையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகரிக்கும் முரண்பாடு

இதேவேளை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனும் இஸ்ரேலை பதிலடி கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலிடம் ஐரோப்பிய நாடுகள் அவசர கோரிக்கை | France And Uk Urged Not To Attack On Iran

மேலும் அவர் காசாவில் போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முழு உரிமையும் இஸ்ரேலுக்கு முழு உரிமை இருந்தாலும் அவ்வாறு செய்தால் மத்தியகிழக்கில் மேலும் முரண்பாடு அதிகரிக்கும் என டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானை திணற வைத்த அணு விஞ்ஞானிகளின் மரணம்! ஆழ ஊடுருவும் இஸ்ரேல்

ஈரானை திணற வைத்த அணு விஞ்ஞானிகளின் மரணம்! ஆழ ஊடுருவும் இஸ்ரேல்

ஈரானை தாக்குவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை: ஏன் தெரியுமா?

ஈரானை தாக்குவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை: ஏன் தெரியுமா?


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US