ஒரு குடும்பமே பறிபோன சோகம்: பலரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிச்சடங்குகள் (Video)
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Shan
வவுனியா - குட்செட் வீதியியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
அவர்களது இறுதிச்சடங்குகள் பலரது கண்ணீருக்கு மத்தியில் இன்று (10.03.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் குடும்பத்தலைவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் ஏனையவர்கள் படுக்கையில் உறங்கிய படியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
உடற்கூற்று பரிசோதனையின் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (10.03.2023) வெளிக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US