எதிர்பாராத சங்கடங்களை எதிர்கொள்ளப்போகும் நான்கு ராசிக்காரர்கள்: உங்கள் ராசிக்கு எவ்வாறு அமையப்போகிறது - இன்றைய ராசிபலன்கள்
ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குரு, சனி, ராகு - கேது பெயர்ச்சி பெரியளவில் கவனிக்கும் நாம், தினமும் பெயர்ச்சி ஆகக்கூடிய சந்திரனைப் பெரியளவில் கண்டுகொள்வதில்லை.
சந்திரனின் பெயர்ச்சியை வைத்துத் தான் அன்றைய நாளில் நட்சத்திரம், திதி, சந்திராஷ்டமம் ஆகியவை கணக்கிடப்படுகிறது. எளிமையாகக் கூறவேண்டுமானால் ஒரு ராசியில் சந்திரன் அமர்ந்திருந்தால், அதற்கு எட்டாவதாக இருக்கும் ராசிக்குச் சந்திராஷ்டம தினம் என்று எடுத்துக் கொள்ளவும்.
எனவே சந்திராஷ்டம தினத்தில் அதற்கான நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சற்று அவதானமாகச் செயற்படுவது சிறப்பாகும்.
இந்நிலையில் இன்றையத்தினம் எதிர்பாராத சங்கடங்களை எதிர்கொள்ளப்போகும் நான்கு ராசிக்காரர்கள் யார் எனவும் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா! Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan