கனடாவில் வீடொன்றில் இருந்து நால்வர் சடலங்களாக மீட்பு
கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தின் நகரமொன்றில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம் என பொலிஸார் இந்த சம்பவத்தை விபரித்துள்ளனர்.
அச்சுறுத்தல்கள்
மேலும், இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமையானவையா அல்லது விபத்தா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் பொதுமக்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு](https://cdn.ibcstack.com/article/31fed683-6381-44a4-b101-4677efa3c2c1/24-6684ecee2da04-sm.webp)
பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு News Lankasri
![நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ](https://cdn.ibcstack.com/article/40973014-7ac3-4a01-b3cb-d6f17a1d5826/24-6684d08f44f46-sm.webp)
நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ Cineulagam
![திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ](https://cdn.ibcstack.com/article/c95487db-1b7a-41e0-9d53-e3cfe7340c94/24-6684cca61201f-sm.webp)
திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ Cineulagam
![பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு](https://cdn.ibcstack.com/article/fd5bacc6-2824-48e1-828b-159b273eba54/24-6685129c9f0c5-sm.webp)