புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

Government Of Sri Lanka Crime Branch Criminal Investigation Department CCD - Colombo Crime Division
By Dhayani Sep 25, 2026 10:20 AM GMT
Report

புதிய இணைப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்க பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சந்தேகநபருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

முதலாம் இணைப்பு

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளரான கமல் பண்டார திஸாநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.     

புத்தக வெளியீட்டின்போது உரிய கொள்முதல் நடைமுறைகளை மீறி, அரசுக்கு 4.79 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலை

சந்தேகநபர் தனக்கு நெருக்கமான நிறுவனமொன்றிடம் மூன்று சந்தர்ப்பங்களில் 4,790,000 ரூபாய் தொகையில் புத்தகங்களை அச்சிடுவதற்காக கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை | Former Secretary Ministry Of Buddhasasana Arrested

குறித்த புத்தக தொகுதியை களஞ்சியசாலைக்கு பெற்றுக்கொள்ளாமலேயே அதற்கான கொடுப்பனவுகளை செலுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் தனக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு அதிக இலாபத்தை அளித்ததன் மூலம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

மீண்டும் சிக்கலில் ஷிரந்தி ராஜபக்ச! சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

மீண்டும் சிக்கலில் ஷிரந்தி ராஜபக்ச! சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான அறிவிப்பு - விலையில் இலட்சக்கணக்கில் ஏற்படும் மாற்றம்

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான அறிவிப்பு - விலையில் இலட்சக்கணக்கில் ஏற்படும் மாற்றம்

மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US