ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திட்டவட்டம்
இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசன் திலகரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்.
தற்போது பங்களாதேசில் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வரும் அவர், குறித்த நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு
இதன்போது, அவரது மனைவி அப்சாரி திலகரத்னவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், அவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுவிலும் காணப்படுகிறார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இதுவரையில், ஆதரவு வழங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தயாசிறி ஜயசேகர, பிரதீப் ஜயவர்தன ஆகிய தரப்புக்கள் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam