குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார்

Kilinochchi Sri Lanka Politician Sri Lanka
By Sudaron Jul 28, 2024 09:26 PM GMT
Report

குளங்களை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை குறைத்து வருகின்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது என பொது அமைப்புக்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறைவான கால இடைவெளியில் பாரியளவிலான தேர்தல் நிதியை திரட்டிய கமலா ஹரிஸ்

குறைவான கால இடைவெளியில் பாரியளவிலான தேர்தல் நிதியை திரட்டிய கமலா ஹரிஸ்

சுற்றுச்சூழல் பாதிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது உலகம் மிகப்பெரும் பருவநிலை மாற்றத்திற்கு முகம் கொடுத்துள்ளது. நீருக்காக மக்கள் அலைந்து திரிகின்றார்கள், வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் வேகமாக வற்றிச் செல்கிறது. 

இவ்வாறான நிலைமைகளின் காரணமாக மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார் | Former Mp Chandrakumar Press Speech

இந்த நிலையில், எங்கள் மத்தியில் இருக்கின்ற குளங்களையும் நாம் பாதுகாத்து பேணுவதனை விடுத்து அதனை தனிநபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவது என்பது ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கும்.

எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட குளங்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் அனைவரினதும் மிகப்பெரிய பொறுப்பு. 

முன்னோர்கள் குளங்களை உருவாக்கி அதனை பாதுகாத்து எங்களிடம் கையளித்ததன் காரணமாகவே நாம் அதன் பயனை அனுபவித்து வருகின்றோம். 

குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார் | Former Mp Chandrakumar Press Speech

எனவே நாமும் இவற்றை அவ்வாறே பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும்.

10 அடி கொள்ளளவு கொண்ட கனக்காம்பிகை குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயகுடும்பங்கள் உள்ளனர்.

அந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரும் இக்குளம் காரணமாகவே பாதுகாக்கப்பட்டுவருகிறது. எனவே இக்குளத்தினை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார் | Former Mp Chandrakumar Press Speech

குளத்தின் பின்பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு அளவில் குளத்திற்குள் மண் நிரப்பபட்டு வருகிறது. 

இதனையடுத்து, குளத்தை பாதுகாக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் கோலான் ஹைட்ஸ் மீதான கொடூர தாக்குதல்: அமெரிக்கா வெளியிட்ட தகவல்

இஸ்ரேலின் கோலான் ஹைட்ஸ் மீதான கொடூர தாக்குதல்: அமெரிக்கா வெளியிட்ட தகவல்

புலம்பெயர் தமிழர்களை கவரும் சுற்றுலாத்தளம்

புலம்பெயர் தமிழர்களை கவரும் சுற்றுலாத்தளம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US