முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் மரணம்
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
Death
By Vethu
முன்னாள் அமைச்சரும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழந்துள்ளார்.
திடீர் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தேசானி குணரத்ன என்ற 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவி விபத்தில் மரணம்
அவர்களுக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர் காரப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் தணமல்வில பகுதியில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US