நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils India World
By Sheron Oct 23, 2023 07:30 PM GMT
Report

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை தமிழக அரசு தடை செய்துள்ளதையடுத்து அதன் பிரதமர் உருத்திரகுமாரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“மலையகத் தமிழர்களின் 200 வருட துயரம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுமதியை மறுத்த இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு | Former Ltte Negotiator Slams Tamil Nadu Government

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்த 15.10.2023 ஆம் திகதி நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது.

ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் (Videos)

ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் (Videos)

பேச்சு சுதந்திரம் அத்தியாவசியம்

இந்த ஜனநாயகப் பண்பற்ற செயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மீறுகிறது. மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று.“மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச் சுதந்திரம் அத்தியாவசியமானது.”

இந்த கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்த தமிழக அதிகாரிகள், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிய அனுமதி மறுப்புக்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பரவும் நோய்கள்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீரற்ற காலநிலையால் பரவும் நோய்கள்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US