ரணிலை சந்தித்த முன்னாள் பிரதியமைச்சர்
Trincomalee
Ranil Wickremesinghe
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
By H. A. Roshan
Courtesy: H A Roshan
முன்னாள் ஜனாதிபதியும், புதிய ஜனநாயக முண்ணனியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரான அப்துல்லாஹ் மஹ்ரூப் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம் (22.10.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வியூகங்கள்
மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கலநிலவரங்கள் தொடர்பிலும் முக்கிய வியூகங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US