நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது

Sri Lanka Army Sri Lanka Police Crime
By Amal Sep 14, 2025 01:10 AM GMT
Report

நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகமவில் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பொரளையில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட நான்கு கொலைகளில் தொடர்புடையதாக அவர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்

இரகசிய தகவல் 

கடந்த ஓகஸ்ட் 07ஆம் திகதியன்று பொரளையின் சிறிசர உயன பகுதியில் இரண்டு இளைஞர்களைக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர், அம்பாறையின் சியம்பலாண்டுவ பகுதியில் இருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுரவில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமின் கூட்டு சிறப்பு நடவடிக்கைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, குறித்த சந்தேக நபர் நேற்று அந்தப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது | Former Army Officer Arrested By Stf Colombo

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதியன்று பண்டாரகம, துனோதிய பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் கோடகொடவின் கொலையிலும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், ஓகஸ்ட் 27ஆம் திகதியன்று பாணந்துறை தெற்கு, அலுபோகஹவத்த பகுதியில் 'குடு நிலங்க'வின் மாமனார் கொலையிலும் அவரே ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சலுகைகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதியமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை

சலுகைகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதியமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை

வாடகைக் கொலையாளி

அதன்படி, ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் மூன்று சந்தர்ப்பங்களில் சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது | Former Army Officer Arrested By Stf Colombo

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், 2015ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்றும், ‘குடு சலிந்து’, ‘தெஹிபலே ஐயா’, ‘தெஹிபலே மல்லி’ மற்றும் ‘வெலிகம சஹான்’ உள்ளிட்ட பாதாள உலக குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தங்கள் வாடகைக் கொலையாளியாகச் செயல்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர் தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொதுப்போக்குவரத்து, திடக்கழிவு விடயத்தில் இந்திய உதவியை எதிர்பார்க்கும் இலங்கை

பொதுப்போக்குவரத்து, திடக்கழிவு விடயத்தில் இந்திய உதவியை எதிர்பார்க்கும் இலங்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US