தென்னிலங்கையில் வெளிநாட்டவரின் மேஜிக் வித்தை - பணத்தை இழந்து தவிக்கும் ஊழியர்

Sri Lanka Police Galle Pakistan Money
By Vethu Jun 07, 2026 11:30 PM GMT
Report

காலி - தெவட்ட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர் மேஜிக் வித்தை மூலம் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இலங்கையின் ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாளை பார்க்க ஆசையாக இருப்பதாகக் கூறி, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரின் கையில் இருந்த சில பண நாணயத்தாள்களை தொட்ட வெளிநாட்டவர்,  மேஜிக் வித்தை மூலம் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்தத் திருட்டு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றுள்ளதாக காலி துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை..! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை..! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

பொலிஸாரிடம் முறைப்பாடு

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் இந்தத் திருட்டு குறித்து எரிபொருள் நிலையத்தின் முகாமையாளருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக காலி துறைமுகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் வெளிநாட்டவரின் மேஜிக் வித்தை - பணத்தை இழந்து தவிக்கும் ஊழியர் | Foreigner S Magic Man Lost His Money

காலி துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் மெஷான் இந்திரக டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டது.  

இந்த வெளிநாட்டவர் வந்த விதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் விதம் ஆகியவை பாதுகாப்பு கமரா காட்சிகளின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளன.

மேஜிக் வித்தை

இந்த வெளிநாட்டவர் வாடகை கார் ஒன்றில் வந்துள்ளார்.

அத்துடன் அந்த காரின் இலக்கத்தைக் கொண்டு வாடகை கார் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக காரைக் கண்காணித்து, இந்த வெளிநாட்டவர் வத்தளைப் பகுதியில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் வெளிநாட்டவரின் மேஜிக் வித்தை - பணத்தை இழந்து தவிக்கும் ஊழியர் | Foreigner S Magic Man Lost His Money

சந்தேக நபர் பாகிஸ்தான் நாட்டவர் என்றும், அவர் தனது பாட்டியுடன் இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இதுபோன்ற மேஜிக் வித்தைகளைப் பயன்படுத்தி வேறு ஏதேனும் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

ஈரானை தாக்க வேண்டாம்!! நெதன்யாகுவுக்கு ட்ரம்பின் அவசர செய்தி..

ஈரானை தாக்க வேண்டாம்!! நெதன்யாகுவுக்கு ட்ரம்பின் அவசர செய்தி..

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US