கட்டுநாயக்க விமானத்தில் காத்திருந்த வெளிநாட்டு யுவதி - பைக்குள் இருந்த பெறுமதியான பொருள்: அதிரடி கைது

Bandaranaike International Airport Sri Lanka Police Investigation Sri Lanka Customs Drugs Arrest
By Rakesh Jun 24, 2026 02:04 PM GMT
Report

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சந்தை மதிப்புடைய சுமார் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயது வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், இவ்வளவு பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற போதே இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த மதிப்பு சரியாக 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனச் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய் இதை செய்யாவிட்டால் ஆபத்து காத்திருக்கு..! திமுகவை சட்டச்சபையில் இருந்து ஓட விட்ட முதலமைச்சர்

விஜய் இதை செய்யாவிட்டால் ஆபத்து காத்திருக்கு..! திமுகவை சட்டச்சபையில் இருந்து ஓட விட்ட முதலமைச்சர்

352 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேகநபரான 18 வயதுடைய யுவதி கனடா - டொராண்டோ நகரில் இருந்து டுபாய் வழியாக நேற்று(23.06.2026) இரவு, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே. - 650 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமானத்தில் காத்திருந்த வெளிநாட்டு யுவதி - பைக்குள் இருந்த பெறுமதியான பொருள்: அதிரடி கைது | Foreign Woman Arrested With Drugs At Katunayake

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மேற்படி யுவதியின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், அவரை இடைமறித்து அவரது பயணப் பொதிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

வெளிநாட்டு யுவதிக்கு பின்னால் இருக்கும் வர்த்தகர்

இதன்போது, அவரது பயணப் பைகளுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இரகசிய அறைகள் அமைக்கப்பட்டு, பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரத்து 265 கிராம் (சுமார் 36 கிலோ கிராம்) எடையுடைய 'ஹஷிஸ்' போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானத்தில் காத்திருந்த வெளிநாட்டு யுவதி - பைக்குள் இருந்த பெறுமதியான பொருள்: அதிரடி கைது | Foreign Woman Arrested With Drugs At Katunayake

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றுடன் இந்த யுவதிக்குள்ள தொடர்பு மற்றும் இந்த போதைப்பொருள் இலங்கையில் யாருக்கு விநியோகிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மற்றும் கைப்பற்றப்பட்ட பல மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் என்பன மேலதிக விரிவான விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

சில்லறைத் தனமான அரசியல் செய்பவன் நான் அல்ல..! கிளிநொச்சி மக்களுக்கு குரல் கொடுக்கும் அர்ச்சுனா எம்.பி

சில்லறைத் தனமான அரசியல் செய்பவன் நான் அல்ல..! கிளிநொச்சி மக்களுக்கு குரல் கொடுக்கும் அர்ச்சுனா எம்.பி

லம்போர்கினி ஓட்ட ஆசை.. ஒன்றை சரி தாருங்கள்! அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்துள்ள கோரிக்கை

லம்போர்கினி ஓட்ட ஆசை.. ஒன்றை சரி தாருங்கள்! அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்துள்ள கோரிக்கை


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US