இலங்கையின் பொருளாதார நிலை குறித்து குகதாசன் எம்.பி வெளியிட்ட தகவல்

Parliament of Sri Lanka Foreign Employment Bureau Kathiravelu Shanmugam Kugathasan
By H. A. Roshan Mar 04, 2026 11:47 AM GMT
Report

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம்(3.3.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டு உள்ள வெளிநாட்டுச் நாணயமாற்றுச் சட்டத்தின் கீழான கட்டளை ஆனது  நாடு பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய மீட்சி, அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் ஆகிய வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் ஒரு முதன்மையான விடயமாக காணப்படுகின்றது.

மன்னாரிலுள்ள விவசாயிகளிடம் அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை

மன்னாரிலுள்ள விவசாயிகளிடம் அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை

வெளிநாட்டு நாணயமாற்றுச் சட்டம்

2026, பெப்ரவரி 17 ஆம் நாள் அன்று, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டுச் நாணயமாற்றுச் சட்டத்தின் கீழான கட்டளையானது2017 ஆம் ஆண்டின் 12 ஆம் எண் கொண்ட வெளிநாட்டு நாணயமாற்றுச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் அதிகாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து குகதாசன் எம்.பி வெளியிட்ட தகவல் | Foreign Exchange Management Sl Economic

இது இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டின் நிதி அமைப்பின் உறுதித்தன்மையைப் பேணும் பொருட்டாக முன்வைக்கப் பட்டுள்ளது.

இந்தப்பிரிவு, ஓர் ஒழுங்குமுறை பாதுகாப்புக் கருவியாகச் செயற்படுகிறது. இது நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு நிலையைப் பாதுகாப்பதற்கும், நிதி உறுதித் தன்மையை பேணுவதற்கும், வெளிநோக்கிய சில பணப் பரிமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்த அல்லது மட்டுப்படுத்த நிதி அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இலங்கைக்கு அருகில் விபத்திற்கு உள்ளான ஈரானிய கப்பல் - தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்

இலங்கைக்கு அருகில் விபத்திற்கு உள்ளான ஈரானிய கப்பல் - தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்

வெளிநாட்டு முதலீடு

இந்த மாற்றமானது இலங்கை நிறுவனங்களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ள அரச மொத்தக் கையிருப்பு (GOR) பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றது.

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து குகதாசன் எம்.பி வெளியிட்ட தகவல் | Foreign Exchange Management Sl Economic

வெளிநாட்டு நாணயமாற்று இருப்பைப் பாதுகாக்கும் அதேவேளையில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான வரம்புகள் கணிசமாகத் தளர்த்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US