தற்காலிகமாக மூடப்பட்டது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
Srilanka
Corona virus
Covid - 19
By Steephen
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தை நாளையும், நாளை மறுதினமும் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 வைரஸ் தொற்று பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமான மேலதிக தகவல்களை 1989 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் எனவும் பணியகம் கூறியுள்ளது.
இலங்கையில் தற்போது வரையில் 101,379 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதேவேளை 94,311 பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ற போதும் 642 கோவிட் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 7 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US