விடுதலை போராட்டங்கள் அழிய வெளிநாடுகளே காரணம்: அரசுடன் பேசுங்கள் - தமிழர் தரப்புக்கு ஈரோஸ் அழைப்பு

Government Protest People Vavuniya
By Independent Writer Feb 12, 2022 12:53 PM GMT
Report

கொடூரமாகப் போரில் அழிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ் தரப்புக்கள் அரசாங்கத்துடன் பேசுவதே சிறந்த விடயமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.

ஈரோஸ் அமைப்பின் மக்கள் சந்திப்பு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னியைப் பொறுத்தமட்டில் பின்தங்கிய பல கிராமங்கள் இருக்கிறது. எமது மக்களுக்குச் சரியான முறையில் அபிவிருத்தி திட்டங்கள் சென்றடையவில்லை என்பது பலரது முறைப்பாடாக இருக்கிறது. நாம் அது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுப்போம்.

விவசாயிகளின் உரம் தொடர்பாக பல்வேறு பிரச்சனை இருந்தது. அந்த திட்டம் ஒரு சிறந்த விடயம். ஆனால் அதைச் சரியான முறையில் அரச அதிகாரிகள் மக்களிடம் கொண்டு செல்லவில்லை.

கோவிட் காரணமாக இலங்கையில் மாத்திரமல்ல உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு அதனை ஒருவித பிரச்சாரமாக முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் உயிரிழந்த வடபகுதி மீனவர்களின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கின்றோம். அந்த பிரச்சனைக்கு அரசு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இது தொடர்பாக கடற்தொழில் அமைச்சருடன் பேசியுள்ளோம். அதனைத் தீர்ப்பதாக அவர் எமக்கு உறுதியளித்துள்ளார். எனினும் அந்த கொடுமையான சம்பவத்திற்கு எமது எதிர்ப்பை இந்திய அரசுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம். மீனவர்கள் கொல்லப்படுவதும், மீன்கள் சூறையாடப்படுவதும் இனிமேல் நடக்காமல் இருப்பதற்குத் தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்.

13ஆம் திருத்தம் பற்றி சில தரப்புக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.எம்மை பொறுத்தவரைக்கும் உள்நாட்டில் எமது பிரச்சனையைப் பேசித்தீர்ப்பது தான் சரியான வழியாக இருக்க முடியும். தமிழர்களிற்கு ஒரு தீர்வு கட்டாயம் கிடைக்கவேண்டும். அதற்காகவே பல உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டது.

அந்த தீர்வை எமது நாட்டுக்குள்ளேதான் பேசித்தீர்க்க முடியும். அயல்நாடுகளிடம் சென்று எந்தவித பயனும் இல்லை. விடுதலைப்போராட்டங்கள் அழிக்கப்பட்டதற்கு அந்நியநாடுகளே முழுக்காரணம். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் போது இந்த அந்நியநாடுகள் அதனை பார்த்துக்கொண்டிருந்தது.

எனவே ஆட்சிக்கு வரக்கூடிய அரசுகளுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு ஆதரவினை தெரிவித்தோ அல்லது எதோ ஒரு வழியில் உறவுகளை ஏற்படுத்தியோ தான் இவற்றைத் தீர்க்கவேண்டும். எனவே நடந்து முடிந்த கொடூரமான போரில் அழிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது தீர்வு கிடைக்கவேண்டும் என்றால். அரசாங்கத்துடன் தமிழ் தரப்புக்கள் பேசுவதே சிறந்த விடயமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US