மாயாஜால கோல் அடித்த மெஸ்ஸி..! திடீரென வலைக்குள் விழுந்த பந்து
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டௌலூஸ் அணிகள் மோதிக்கொண்டன.
டௌலூஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றதுடன் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ் அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் மெஸ்ஸி, 58வது நிமிடத்தில் கோல் அடித்துள்ளார்.
சக அணி வீரர்கள் யோசிப்பதற்குள், மெஸ்சி திடீரென பந்தை வலையை நோக்கி உதைத்து கோலி அடித்துள்ளார்.இந்த ஆட்டத்தினை கண்டு PSG வீரர்கள் அதிர்ந்துள்ளனர்.
⏱ 58'
— Paris Saint-Germain (@PSG_inside) February 4, 2023
LEO MESSI !!! ⚽️⚽️ #PSGTFC I 2-1 pic.twitter.com/4e5MWoUfn1
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri