கொத்து - பிரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்
Sri Lanka
By Dhayani
கொத்து ரொட்டி, சாப்பாட்டு பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் .
இதன் புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் மாவு சார்ந்த உணவு பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 142 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US