உலக வங்கியின் தரப்படுத்தலில் இலங்கைக்கு பெரும் பின்னடைவு

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation World Bank Sri Lanka Food Crisis
By Steephen Jan 19, 2023 12:06 PM GMT
Report

உலகில் உயர் உணவுப் பணவீக்கம் காரணமாக அதிகம் பாதிப்புகளை எதிர்நோக்கி வரும் நாடுகள் தொடர்பான உலக வங்கியின் புதிய சுட்டெண்ணில் இலங்கை ஒரு இடத்திற்கு முன்னேறி 6 வது இடத்திற்கு வந்துள்ளது.

கடந்த முறை 7வது இடத்தில் இருந்த இலங்கை

உலக வங்கியின் தரப்படுத்தலில் இலங்கைக்கு பெரும் பின்னடைவு | Food Inflation Sri Lanka Moves Up One Place

அந்த உணவுப் பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை உணவு பணவீக்கம் 64 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெளியான உணவுப் பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய 74 வீத உணவு பணவீக்கத்துடன் இலங்கை 7வது இடத்தில் இருந்தது.

புதிய சுட்டெண்ணுக்கு அமைய ஒரு இடம் முன்நோக்கி நகர்ந்துள்ளது. புதிய சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை முன்நோக்கி சென்றிருந்தாலும் இலங்கையின் பணவீக்கம் 64 வீதம் வரை குறைந்துள்ளது.

உலக வங்கி அண்மையில் வெளியிட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த உணவுப் பணவீக்க சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தரப்படுத்தலில் இலங்கைக்கு பெரும் பின்னடைவு | Food Inflation Sri Lanka Moves Up One Place

இம்முறை உலக வங்கியின் சுட்டெண்ணுக்கு அமைய உலகில் அதி உயர் உணவு பணவீக்கம் கொண்ட நாடாக சிம்பாப்வே பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் உணவு பணவீக்கம் 376 வீதமாக அதிகரித்துள்ளது.

சுட்டெண்ணில் இரண்டாம், மூன்றாம் இடங்களில் லெபானான், வெனிசூலா ஆகிய நாடுகள் இருக்கின்றன. அவற்றின் உணவு பணவீக்கம் முறையே 171 மற்றும் 158 வீதமாக காணப்படுகிறது.

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US