அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஏற்படும் - தென்னிலங்கை அமைச்சர் தகவல்
food
mahinda amaraweera
By Vethu
இலங்கையில் அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்று ஏற்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. அது எங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்றிற்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். இதனால் நாங்கள் மகா பருவம் ஒன்றை ஆரம்பித்து அனைவரும் முன்வர வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை மேலும் தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US