அடுத்து வரப் போகும் அரசாங்கத்திற்கு பொன்சேகா வழங்கும் செய்தி
Sarath Fonseka
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Benat
எதிர்வரும் உணவு நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்கால அரசாங்கத்திற்கான செய்தி

எதிர்காலத்தில் அமையப்போகும் அரசாங்கம் இவ்வாறான பாரிய குற்றங்களை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US