அக்கினியுடன் சங்கமமானார் அமரர் பொன். செல்வராசா
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான மறைந்த பொன்.செல்வராசாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று(15.10.2023) மட்டக்களப்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தன.
குறித்த இறுதிக் கிரியைகளில் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு இறுதி முடிவொன்றை எடுத்துள்ளோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு
இறுதிக் கிரியைகள்
மட்டக்களப்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, பூதவுடல் கள்ளியங்காடு தகனசாலையில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பொன்.செல்வராசா தனது 77 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.



புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri