அம்பாறையில் வரலாறு காணாத பெருவெள்ளம்:பரீட்சை கடமைகளிலும் பெரும் சிரமம்

Ampara Climate Change Eastern Province Weather
By Independent Writer Nov 27, 2024 11:06 PM GMT
Report

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வரலாறு காணாத பெருவெள்ளத்தால் பரீட்சை கடமைகளிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதனை அவதானிக்க முடிந்தது.

மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளனர்.

பலத்த மழை வெள்ளம் காரணமாக இன்று (26) கிட்டங்கி பாலம் சுமார் o8 அடிக்கு மேல் நீர் பாய்ந்து செல்வதனால், நாவிதன்வெளி அன்னமலை மகா வித்யாலயத்துக்கு உயர்தர பரீட்சை கடமைகளுக்காக சென்ற மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள், மேலதிக உதவி மேற்பார்வையாளர்கள் மற்றும் நோக்குனர்கள் உள்ளிட்ட குழுவினரை கல்முனை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திலிருந்து கொண்டு செல்வதற்காக கல்முனை இராணுவ படையினர் வாகனம் மூலம் ஏற்றிச் சென்றுள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பரீட்சைகள் இடைநிறுத்தம்

இதேவேளை, பரீட்சை முடிந்த வேளையில் கடற்படையினரின் உதவியுடன் பரீட்சை விடைத்தாள்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட அனைவரையும் கிட்டங்கி பாலத்தின் ஊடாக கடற்படையினர் படகு மூலம் கொண்டு சென்றனர்.

அம்பாறையில் வரலாறு காணாத பெருவெள்ளம்:பரீட்சை கடமைகளிலும் பெரும் சிரமம் | Flooding In Ampara Lowlands

இதேவேளை, நேற்று (26) மாலை பரீட்சைத் திணைக்களத்தின் தீர்மானத்தின்படி உயர்தரப் பரீட்சைகள் தற்காலிகமாக நவம்பர் 27,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் குறித்த நாள் பரீட்சைகள் டிசம்பர் 21,22 மற்றும் 23 ஆம் திகதி களில் நடைபெறும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்னிலங்கையில் கொலை செய்யப்பட்ட நபர் - தப்பியோடிய கொட்டியா

தென்னிலங்கையில் கொலை செய்யப்பட்ட நபர் - தப்பியோடிய கொட்டியா

மக்களின் இயல்பு நிலை

நேற்று (25) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் வரலாறு காணாத பெருவெள்ளம்:பரீட்சை கடமைகளிலும் பெரும் சிரமம் | Flooding In Ampara Lowlands

மேலும், பலர் சொந்த இடங்களிலிருந்து இடம் பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள நீரில் மூழ்கிய புதுக்குடியிருப்பு வீதி:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வெள்ள நீரில் மூழ்கிய புதுக்குடியிருப்பு வீதி:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை! பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தல்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை! பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US