கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் விமான பணிப்பெண்
Bandaranaike International Airport
Colombo
Sri Lanka Customs
By Dhayani
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 27 வயதுடைய இலங்கை தனியார் விமான நிறுவன பணிப்பெண் எனவும் தெரியவந்துள்ளது.
வருகை முனையத்தில் சோதனை
இவர் தனது சூட்கேஸில் 45.9 மில்லியன் மதிப்புள்ள 01 கிலோகிராம் 163 கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US