பிறக்கவிருக்கும் தைத்திருநாளில் எதிர்பாராத ராஜயோகத்தை பெறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்! அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு? இன்றைய ராசிபலன்
சூரியபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நாளையே தைப்பொங்கல் தினமாகத் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
சங்ககாலத்தில் நாட்டில் நல்ல மழை பொழியவும் நாடு செழிக்கவும் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்கான சூரியனுக்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
அவ்வாறான அற்புதமான நன்னாளில் நம்முடைய ராசிக்கு எப்படி அமையப் போகிறது என்பது தொடர்பில் அறிந்து அந்த நாளுக்குக் காரியங்களைத் தொடங்கும் போது அதனை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கான துணிச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வரக்கூடிய தமது ராசியின் பலன் நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டம், மாற்றங்களை ஏற்படுமா என்பது நடக்கக்கூடிய முக்கிய கிரகப் பெயர்ச்சிகளைப் பொருத்து தான் அமையும்.
இந்த நிலையில் கிரகங்களின் பெயர்ச்சியால் இன்றைய தினம் எதிர்பாராத ராஜயோகத்தை பெறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்,
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
