புலத்சிங்கள படுகொலை விவகாரம்! ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு
Srilanka
Kalmunai
Court
Bulath Singala
By Dhayani
புலத்சிங்களவில் இடம்பெற்ற படுகொலை விவகாரம் தொடர்பில் களுத்துறை மேல் நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று (13) தீர்ப்பளித்துள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜகத் கே. கஹடகமகே இன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
இதன்போது 2001 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி புலத்சிங்கள - பொலேகொட பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரை படுகொலை செய்த வழக்கு தொடர்பில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,2007ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி புலத்சிங்களவில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US