மதுபானம் எனக் கருதி விஷத் திரவத்தைப் பருகிய ஐவர் பலி
Sri Lanka Police Investigation
Sri Lanka Fisherman
By Rakesh
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த விஷத் திரவத்தை மதுபானம் எனக் கருதி அருந்தியதையடுத்து சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்தனர் எனக் கூறப்படும் கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
6 கடற்றொழிலாளர்கள்
தங்காலை கடற்றொழில் துறைமுகத்திலிருந்து கடந்த 4 ஆம் திகதி கடலுக்குச் சென்றிருந்த 6 கடற்றொழிலாளர்களே சுமார் 380 கடல்மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் குறித்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அதேநேரம் குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US