புலனாய்வு பொலிஸ் கொன்ஸ்டபிள் உட்பட்ட ஐவர் பெருந்தொகை பணத்துடன் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Crime Branch Criminal Investigation Department
By Indrajith
இலங்கையின் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு கொன்ஸ்டபிள் உட்பட ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை நடவடிக்கைகள்
இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் சுமார் 30 மில்லியன் ரூபாயை வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது, குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த பணத் தொகையின் மூலத்தையும், அதன் நோக்கத்தையும் கண்டறிய, தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US