பூநகரியில் மீனவர்கள் ஐந்து பேர் கடற்படையினரால் கைது
Poonakari
By Independent Writer
கிளிநொச்சி- பூநகரி, மண்டைக்கல்லாற்றை அண்டிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்திய ஐந்து மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர்களுடன் அவர்களின் படகுகள் மூன்று, படகு இயந்திரங்கள், பயன்படுத்திய தங்கூசி வலைகள் என்பவற்றை மீட்ட நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.
குறித்த ஐந்து மீனவர்களும் பள்ளிக்குடாவைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிந்துள்ளது.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US