இலங்கை மின்சார சபை தொடர்பில் Fitch Ratings வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்கும் Resus Energy நிறுவனத்தின் மதிப்பீட்டை பிச் ரேட்டிங் (தரப்படுத்தும் நிறுவனம்) Fitch Ratings தரம் குறைத்துள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் A ப்ளஸ் என்ற நிலையானது தரத்தில் வைக்கப்பட்டிருந்தது. எனினும் Fitch Ratings ஆல் தற்போது அது தரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு நடைமுறை பொருளாதார பிரச்சினை காரணமாக இலங்கை மின்சார சபபை கொடுப்பனவுகளை தாமதப்படுத்தியதால் இந்த நிறுவனத்தின் திரவ தன்மை குறையலாம் என Fitch Ratings கூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் டொலர் கையிருப்பு குறைந்து வரும் நிலையில் மின் உற்பத்திகான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை இலங்கை மின்சார சபை சவால்களை எதிர்கொண்டுள்ளது.
ஏற்கனவே Resus Energy நிறுவனத்திற்கு 100 வீத வருமானத்தை இலங்கை மின்சார சபையே வழங்குகின்றது. இந்த நிலையில், அந்த கொடுப்பனவில் மின்சார சபை தாமதம் ஏற்படுத்தினால் Resus Energy நிறுவனத்தின் பணப்புழக்கம் பாதிக்கப்படும் என Fitch Ratings தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
