கடற்றொழில் பிரதிநிதிகளும் பொதுவேட்பாளர் பரப்புரையில்.!
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
Sri Lanka Presidential Election 2024
By Erimalai
வட மாகாண கடற்றொழில் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா, மற்றும் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பாக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரசார நடவடிக்கையானது நேற்று(02.09.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரசார நடவடிக்கைகள்
இதன்போது அவர்கள் வீடு வீடாகவும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று தமிழ் பொது வேட்பாளர் என்பவர் காலத்தின் சரியான தெரிவு என்றும், சிதறிக்கிடக்கின்ற தமிழ் மக்களை ஒன்றிணைப்பதற்க்கான ஒரு செயற்பாடு என்றும் தெரிவித்து தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 3 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US