மன்னார் சௌத் பார் கடலில் வைத்து சுமார் 10 ஆயிரம் கிலோ கடலட்டைகளுடன் 26 கடற்றொழிலாளர்கள் கைது

Sri Lanka Police Mannar India Sri Lanka Fisherman Arrest
By Ashik Jul 09, 2026 08:54 PM GMT
Report

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 ஆயிரம் கிலோ கிராம் நிறையுள்ள 60 ஆயிரத்து 448 கடல் அட்டைகளுடன் மன்னார் சௌத் பார் கடலில் வைத்து 26 கடற்றொழிலாளர்கள் நேற்று(09.07.2026) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தைகளுக்கு நீதி கோரி எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு கையளிப்பு

சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தைகளுக்கு நீதி கோரி எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு கையளிப்பு

60448 கடலட்டைகள்

இதன் போது 12 படகுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ எடையுடைய 60 ஆயிரத்து 448 கடலட்டைகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த படகுகள் அனைத்தும் சௌத்பார் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடற்படையினர் மேலதிக நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார் சௌத் பார் கடலில் வைத்து சுமார் 10 ஆயிரம் கிலோ கடலட்டைகளுடன் 26 கடற்றொழிலாளர்கள் கைது | Fishermen Arrest With 10000 Kg Sea Urchin Mannar

குறித்த கடலட்டைகள் துப்புரவு செய்யப்பட்டு பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த கடலட்டைகளை நேற்று(9) மாலை கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் பகிரங்கமாக விற்பனை செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 26 கடற்றொழிலாளர்கள் மற்றும் படகு உள்ளிட்ட ஏனைய பொருட்களை நீதிமன்றத்தில் முற்படுத்த மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அமெரிக்கா - ஈரான் போர் மும்முரம்: போர்நிறுத்தம் 'முடிவுக்கு வந்தது' என ட்ரம்ப் அதிரடி பிரகடனம்

அமெரிக்கா - ஈரான் போர் மும்முரம்: போர்நிறுத்தம் 'முடிவுக்கு வந்தது' என ட்ரம்ப் அதிரடி பிரகடனம்

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி பல்கலை மாணவர்கள் அவதானித்து வருகின்றனர்..! பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம்

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி பல்கலை மாணவர்கள் அவதானித்து வருகின்றனர்..! பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம்

GalleryGallery

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US