திருகோணமலை கடற்பரப்பில் கடற்றொழிலாளர் சுடப்பட்ட சம்பவம்: அவசர அறிக்கை கோரும் அமைச்சர்

Sri Lanka Fisherman Death Ramalingam Chandrasekar
By Sajithra Jun 04, 2025 06:45 PM GMT
Report

திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்ற சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிரான ஒரு நடவடிக்கையின் போது, ஒரு கடற்றொழிலாளர் சுடப்பட்டதாக கூறப்படும் வன்முறை மோதல் தொடர்பாக இலங்கை கடற்படையிடமிருந்து உடனடி மற்றும் விரிவான அறிக்கையை இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கோரியுள்ளார்.

மேலும்ஈ குறித்த கடற்றொழிலாளர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் முழுமையான விசாரணைக்கு உடனடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் சந்திரசேகரன், கடற்படையினர் தங்கள் கண்டுபிடிப்புகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், அறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பெண் ஆயுதங்கள்!!

ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பெண் ஆயுதங்கள்!!

கடற்படை குழு

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக ஜூன் 3ஆம் திகதி அன்று கடற்படை குழு ஒன்று பணியில் ஈடுபட்டிருந்ததை கடற்படைப் பேச்சாளர் தளபதி புத்திக சம்பத் உறுதிப்படுத்தினார்.

திருகோணமலை கடற்பரப்பில் கடற்றொழிலாளர் சுடப்பட்ட சம்பவம்: அவசர அறிக்கை கோரும் அமைச்சர் | Fisherman Death In Trincomalee Chandrasekar

தளபதி சம்பத் கூற்றுப்படி, ஒரு கடற்றொழில் படகு சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்த போது, மேலும் பல படகுகள் கடற்படை படகை அணுகின.

இந்த படகுகளில் இருந்து வந்த நபர்கள் கடற்படை படகில் ஏறி, கடற்படை வீரர்களைத் தாக்கி, தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

மோதல் தீவிரமடைந்த போது, ஒரு நபர் கடற்படை அதிகாரியிடமிருந்து ஒரு துப்பாக்கியைப் பறிக்க முயன்றதால், ஒரு போராட்டம் ஏற்பட்டதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

திருகோணமலை கடற்பரப்பில் கடற்றொழிலாளர் சுடப்பட்ட சம்பவம்: அவசர அறிக்கை கோரும் அமைச்சர் | Fisherman Death In Trincomalee Chandrasekar

காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கடற்படை வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் உடனடி மற்றும் முழுமையான விசாரணைக்கான அமைச்சரின் அழைப்பு நிலைமையின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கோவிட் அச்சுறுத்தல் : திரும்பப் பெறப்பட்ட அரச பணியாளர்களுக்கான சுற்றறிக்கை

கோவிட் அச்சுறுத்தல் : திரும்பப் பெறப்பட்ட அரச பணியாளர்களுக்கான சுற்றறிக்கை

கிருசாந்தி படுகொலையாளி சோமரத்தின ராஜபக்ச கூறிய 400 வரையான மனித எச்சங்கள்

கிருசாந்தி படுகொலையாளி சோமரத்தின ராஜபக்ச கூறிய 400 வரையான மனித எச்சங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US