திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

Trincomalee SJB Eastern Province National People's Power - NPP Local government election Sri Lanka 2025
By Laksi May 07, 2025 04:07 AM GMT
Report

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 52,569 வாக்குகளை பெற்று 68 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, 34,328 வாக்குகளை பெற்று 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, 31,394 வாக்குகளை பெற்று 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 27,663 வாக்குகளை பெற்று 22 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை மாநகரசபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4,859 வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,147 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1,586 வாக்குகள்

சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் 2,656 வாக்குகள்

சுயேற்சை குழு 509 வாக்குகள்

திருகோணமலை - பதவிஸ்ரீபுர பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - பதவிஸ்ரீபுர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 3407 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 1109 வாக்குகள்

பொதுஜன பெரமுன 746 வாக்குகள்

பொது ஜன முன்னணி 660 வாக்குகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

குச்சவெளி பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குச்சவெளி நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6,276 வாக்குகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4,859 வாக்குகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,147 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1,586 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 2,656 வாக்குகள்  

திருகோணமலை நகர சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8495 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 5825 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3500  வாக்குகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - கிண்ணியா நகரசபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - கிண்ணியா நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 5747 வாக்குகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5059 வாக்குகள்

முஸ்லிம் காங்கிரஸ் 4872 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 2714 வாக்குகள்

ஏனைய கட்சிகள் 2341 வாக்குகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - பட்டினமும் சூழலும்

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5482 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 4874 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3273 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 2340 வாக்குகள்

ஏனைய கட்சிகள் 6499 வாக்குகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - கோமரங்கடவல சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி 2468  வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 966 வாக்குகள்

பொதுஜன பெரமுன 1149 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 346 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் 202 வாக்குகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - சேருவில பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - சேருவில பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி - 11815 வாக்குகள் 3439

ஐக்கிய மக்கள் சக்தி 1,344 வாக்குகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 681வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 704 வாக்குகள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 543 வாக்குகள்.

முஸ்லிம் காங்கிரஸ் 409 வாக்குகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - கந்தலாய் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - கந்தலாய் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி - 11815 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி - 7585 வாக்குகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1929 வாக்குகள்

 ஐக்கிய தேசியக் கட்சி - 1087வாக்குகள்

பொதுஜன எக்சத் பெரமுன - 816 வாக்குகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - மூதூர் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6970 வாக்குகள்.

 இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5926 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 5151 வாக்குகள் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4704 வாக்குகள்.

ஏனைய கட்சிகள்  12 273 வாக்குகள்.

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  5941 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 3700 வாக்குகள் 

தேசிய மக்கள் சக்தி 3335  வாக்குகள் 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2407 வாக்குகள் 

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 3580 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 3433 வாக்குகள்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2690 வாக்குகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2094 வாக்குகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 1691 வாக்குகள்

திருகோணமலை - மொரவெவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - மொரவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 2663 வாக்குகள் 

பொதுஜன பெரமுன 1060 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 847 வாக்குகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 427 வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி 212 

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

 திருகோணமலை - வெருகல் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை  - வெருகல் பிரதேச  சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 4307  வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1712 வாக்குகள்  

ஐக்கிய மக்கள் சக்தி 830 வாக்குகள்

தேசிய மக்கள் முன்னணி 243 வாக்குகள்

ஈபிடிபி 86 வாக்குகள் 

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை | 2025 Sri Lankan Local Government Election Trino

You My Like This Video

GalleryGallery
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US