இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் கடற்றொழில் அமைச்சர்
இலங்கையினுடைய கடற்றொழில் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகரை (Ramalingam Chandrasekar) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள நிலையில் அந்த சந்திப்பானது ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பு என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டு்ளார்.
குறிப்பாக இந்த சந்திப்பின் ஊடாக இலங்கை கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் கடல்வளங்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் இணைந்து ஒரு தீர்வினை வழங்க வேண்டும்.
இதற்கான நிரந்தர தீர்வை கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்த வேண்டு்ம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிவ் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |