கிழக்கு மாகாணத்தில் திடீரென கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்
srilanka
By Independent Writer
அம்பாறை - திருக்கோவில் பிரதேச கடற்கரையில் பெருமளவு மீன்கள் திடீரென கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த மீன்களே இவ்வாறு கரையொதுங்குவதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரையொதுங்கும் மீன்களை நாய்கள் மற்றும் காகங்கள் கொண்டு செல்வதனால் அந்த பிரதேசத்தில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்களை அகற்றுவதற்காக திருக்கோவில் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு கரையொதுங்கும் மீன்கள் ஆயிரம் கிலோகிராமிற்கும் மேற்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
1000 கிலோ கிராமிற்கும் அளவு அளவான மீன்கள் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US