திருகோணமலையில் மீனவரொருவருக்கு அதிர்ஷ்டம்
Money
Trincomalee
Fishermen
Fish
Lacks
By Independent Writer
திருகோணமலை - கொட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3000 கிலோகிராமிற்கும் அதிக பாறை மீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் ஜெயா பேபி என்பவரின் கரைவலையிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் சிக்கியுள்ளன.
நாட்டில் ஏட்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவித்துள்ள நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கே இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.
இவ்வாறு பிடிபட்ட பாறை மீன்களின் பெறுமதி சுமார் ரூபா 15 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.



Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 37 நிமிடங்கள் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US