முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கே: பகிரங்கமாக தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன்

Kilinochchi C. V. Vigneswaran Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Erimalai May 02, 2024 07:35 AM GMT
Report

முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கும் 2ஆம் 3ஆம் வாக்குகள் விரும்பிய வேட்பாளருக்கும் வழங்குவது உத்தி என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneswaran) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (01.05.2024) இடம்பெற்ற தமிழ்த் தேசிய மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "வாசுவும் நானும் சம்பந்திகள். அப்போது மேதின கூட்டங்களுக்கு நாங்கள் செல்வதுண்டு. அந்த நேரம் சிறீதரன் சிறு பிள்ளையாக இருந்திருப்பார்.

பொது மேடையில் சஜித் மற்றும் அனுரவை சாடிய மகிந்த

பொது மேடையில் சஜித் மற்றும் அனுரவை சாடிய மகிந்த


போராட்ட மன நிலை

மே தின நிகழ்வுகளில் அரசியல் தற்போது உள்ளது. இலங்கையில் தொழிற்சங்க போராட்டங்கள் ஊடாக உரிமைக்காக போராடியவர் செளமியமூர்த்தி தொண்டமான்.


அவர், மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம் உரிமைக்காக குரல் எழுப்பியிருந்தார். எமது சந்ததிக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் போராட்ட வடிவத்தை மாற்றி போராட வேண்டும்.

மேலும், போராட்ட மன நிலையை கைவிட்டால் நாங்கள் இழந்த உரிமைகளை பெற முடியாது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். போராட்டம் என்பது ஆயுத ரீதியானது அல்ல. தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதன் மூலம் சர்வதேசத்துக்கு செய்தியை வெளிப்படுத்துவதாகும். பொது வேட்பாளர் வெல்லப் போவதில்லை.

அப்படியான போராட்டம் ஒன்றின் ஊடாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் ஓர் செய்தியை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மக்கள் தீர்ப்புக்காக ஐ.நாவை விட்டால் எவ்வாறான நிலை உருவாகும் என்பதை உணரும் வகையில் வருங்கால சந்ததியர் மனதில் வைத்து போராட வேண்டும்.

வன்முறை மூலமோ, உணவு தவிர்ப்பு மூலமோ அல்ல. வேறு வடிவில் அந்த போராட்டம் அமைய வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும்.

கொழும்பு ஹோட்டல்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு ஹோட்டல்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தென்னிலங்கை தலைவர்கள்

இந்த சந்தர்ப்பம் எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம். மும்மொழியிலும் பேசக் கூடிய ஒரு வேட்பாளரை நாம் முன்நிறுத்த வேண்டும். அவர் எமது பிரச்சினைகளை மூன்று மொழியிலும் எடுத்து கூறுவார். ஐ.நா தகுந்த வாக்கெடுப்பிற்காக முன்வரும் போது என்ன விடயத்தை கூறலாம் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

first-vote-for-tamil-vigneswaran-said-mayday-

தமக்கு விரும்பிய தென்னிலங்கை கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாத நிலை உருவாகும் என பலரும் தயங்குகின்றனர். எனவே, முதல் வாக்கினை பொது வேட்பாளருக்கும், 2ஆம், 3ஆம் வாக்குகளை தாம் விரும்பும் தென்னிலங்கை வேட்பாளருக்கும் வழங்க முடியும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கலவரம் வெடிக்கும் என கருதுகின்றனர்.

அவ்வாறு கலவரம் ஒன்று உருவாகினால் இந்த சூழலில் எவ்வாறான நிலை ஏற்படும் என தென்னிலங்கை தலைவர்கள் நன்கு விளங்கியுள்ளனர். புதுப் புது உத்திகளை பயன்படுத்தி எமது உரிமைகளை பெற வேண்டும். எமது காணிகளை அபகரித்து, பெளத்த விகாரைகளை அமைக்கின்றனர்.

ஒற்றை ஆட்சியின் கீழ் மாகாண முறைமை மூலம் 9 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளோம். பெரும்பான்மயா இருந்த தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளோம். 

அனுர தரப்பிடம் பொருளாதார செயற்திட்டம் கிடையாது! ஹர்ஷ டி சில்வா

அனுர தரப்பிடம் பொருளாதார செயற்திட்டம் கிடையாது! ஹர்ஷ டி சில்வா

தமிழ் பொது வேட்பாளர் 

இந்த நிலையில் பொது வாக்கெடுப்புக்கு கேட்டால் பயங்கரவாதி என்கின்றனர். இந்த சூழலில், ஜனாதிபதி வேட்டாளராக ஒருவரை நிறுத்தி அவ்வாறான வாக்கெடுப்புக்கான களமாக பார்க்க வேண்டும்.

first-vote-for-tamil-vigneswaran-said-mayday-

முதலமைச்சராக இருந்த போது விசுவமடு பகுதியில் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த போது படையினர் பாதுகாப்புக்காக வந்திருந்தார்கள்.எமக்கு பாதுகாப்பு தர வந்திருந்ததாக கூறினர்.

ஆனால், அதில் ஒரு இராணுவ அதிகாரி காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். போர் முடிந்து விட்டது. படையினர் போகலாம் என நான் நிகழ்வில் பேசியிருந்தேன். நிகழ்வு முடித்து சென்ற போது, வரும்போது அவர்களால் வழங்கப்பட்ட மரியாதைகள் கிடைக்கவில்லை.

அன்று அவர்கள் பிரியாவிடை தரவில்லை. இன்று வரையும் அவர்கள் பிரியாது உள்ளார்கள். காணிகளை கையகப்படுத்துகின்றனர். உணவகங்கள், வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

பௌத்த சின்னங்களை அமைக்கின்றனர். இப்போதும் இனவாத ஆட்சியே நடக்கிறது. அதனை யார் மாற்ற வேண்டும்? அதற்காக போராட வேண்டும்.

அதற்கு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, உலகறியச் செய்ய வேண்டும் இதுவே தமிழ் வேட்பாளரை நிறுத்தும் பணியின் உத்தியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : இலங்கையை பாதிக்கும் அபாயம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : இலங்கையை பாதிக்கும் அபாயம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US