உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த நகரம்
உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் நகரம் ஒன்று இம்முறை முதலிடத்தை பிடித்துள்ளது.
இதன்போது வடகிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ளது செஸ்டர் 'Chester' நகரமே உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெனிஸ் நகரத்தை பின் தள்ளி இப்பெருமையை பெற்றுள்ளது.
மிக அழகான நகரம்
குறித்த நகரமானது மிகப்பெரிய வரலாற்றையும், பிரித்தானியாவின் பல அற்புதமான அம்சங்களை கொண்டு விளங்குகிறது.
நாட்டின் மிகப்பழமையான பந்தய மைதானம் அமைந்துள்ள செஸ்டர் 'Chester' நகரமானது 83.7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் , 83.3 புள்ளிகளுடன் Venice இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.
செஸ்டர் 'Chester' நகரத்தில் அமைந்துள்ள கட்டிடங்களே அந்நகரம் அழகு பெற காரணமாக அமைந்துள்ளது.
மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் படியான வடிவமைப்பே உலகளவில் இப்புகழை செஸ்டர் 'Chester' நகரத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
