கிளிநொச்சியில் உழவியந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு

Sri Lanka Police STF Kilinochchi Hospitals in Sri Lanka Gun Shooting
By Sudaron Feb 27, 2026 02:13 AM GMT
Report

கிளிநொச்சி - குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் நேற்று (26.02.2026) இரவு சட்ட விரோத மணல்அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை பிடிக்க முற்பட்ட போது உழவு இயந்திரங்கள் தப்பியோட முற்பட்ட வேளை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது உழவியந்திரத்தின் பின் சில்லு மற்றும் இயந்திரப் பகுதி ஆகியவற்றில் துப்பாக்கி ரவைகள் துளைத்துள்ளன.

கிளிநொச்சியில் உழவியந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு | Firing On Agricultural Machinery In Kilinochchi

இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவியந்திரங்கள் விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் உழவியந்திரத்தைச் செலுத்திய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டு சான்றுப் பொருள் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவியந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது தப்பிச் செல்ல முற்பட்ட உழவியந்திரங்கள் மீதே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

ஒருவர் காயம்

குறித்த சந்தர்ப்பத்தில் உழவியந்திரமொன்று தடம்புரண்டதில் விசேட அதிரடிப் படை வீரர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கிளிநொச்சியில் உழவியந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு | Firing On Agricultural Machinery In Kilinochchi

கிளிநொச்சியில் உழவியந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு | Firing On Agricultural Machinery In Kilinochchi

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்



நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US