பூநகரி பகுதியில் காட்டுத்தீ பரவல்! விமானப்படையினரின் உதவியை நாட நடவடிக்கை (Photos)

Kilinochchi Fire Northern Province of Sri Lanka
By Sudaron Aug 04, 2023 12:33 AM GMT
Report

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கம்பன் 65 ஏக்கர் வீட்டு திட்ட காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மூன்று தினங்களாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (03.08.2023) பாரிய அளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு பணிகள்

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் சென்ற போதும் காட்டுப்பகுதிக்குள் செல்வதற்கு பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள், பொது அமைப்புகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பூநகரி பகுதியில் காட்டுத்தீ பரவல்! விமானப்படையினரின் உதவியை நாட நடவடிக்கை (Photos) | Fire Spread Again In Kilinochchi Poonagari

அத்துடன் தீப்பரவலை கட்டுப்படுத்த விமானப்படையினரின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US