நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் குவிக்கப்பட்டிருந்த விறகு மீது விசமிகள் தீ வைப்பு
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் குவிக்கப்பட்டிருந்த விறகு குவியல் மீது விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
விசமிகளின் நடவடிக்கை
மடப்பள்ளி தேவைகளுக்காக சேகரித்து குவித்து வைக்கப்பட்டிருந்த விறகு குவியல் மீதே அடையாளம் தெரியாத விசமிகள் தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இவ்வாறான நடவடிக்கைகளை சில விசமிகள் மேற்கொண்டு வருவதாக நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US